#IPL2019 | 2 ரன்னில் புதிய மைல்கல்லை எட்டும் தல தோனி!

#MSDhoni two runs away from reaching iconic landmark for #CSK | சென்னை அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் 5071 ரன்களுடன் சுரேஷ் ரெய்னா முதல் இடத்தில் உள்ளார்.

news18
Updated: April 3, 2019, 4:07 PM IST
#IPL2019 | 2 ரன்னில் புதிய மைல்கல்லை எட்டும் தல தோனி!
பந்தை சிக்ஸருக்கு விரட்டிய தோனி. (IPL)
news18
Updated: April 3, 2019, 4:07 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி, புதிய மைல்கல்லை எட்ட இன்னும் இரண்டு ரன்களே தேவைப்படுகிறது.

ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சென்னை அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

CSK Team, Dhoni
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (IPL)


சென்னை அணியை திறம்பட வழிநடத்தும் தோனி, கடந்த போட்டியில் 46 பந்துகளில் 75 ரன்கள் விளாசி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். நீண்ட நாட்களுப்பிறகு, தோனி தனது அதிரடி மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

இன்றைய போட்டியில் தோனி 2 ரன்கள் எடுத்தால் புதிய மைல்கல்லை எட்டுவார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4000 ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையை தோனி பெறுவார். சென்னை அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் 5071 ரன்களுடன் சுரேஷ் ரெய்னா முதல் இடத்தில் உள்ளார்.

MS Dhoni, CSK
பயிற்சியில் எம்.எஸ்.தோனி மற்றும் சகவீரர்கள். (CSK)
Loading...
தோனி 178 போட்டிகளில் விளையாடி 4123 ரன்கள் எடுத்துள்ளார். அதில், 574 ரன்கள் ரைசிங் புனே சூப்பர்ஜியண்ட் அணிக்காக அடிக்கப்பட்டது, அதேபோல், 449 ரன்கள் சாம்பியன்ஸ் லீக் டி-20யில் தோனி அடித்திருந்து குறிப்பிடத்தக்கது.

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626