#RCBvDD | டெல்லி அணிக்கு எதிராக பெங்களூரு அணி 149 ரன்கள் சேர்ப்பு!

#Rabada Picks Four as #RCB End at 149 | டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

news18
Updated: April 7, 2019, 5:44 PM IST
#RCBvDD | டெல்லி அணிக்கு எதிராக பெங்களூரு அணி 149 ரன்கள் சேர்ப்பு!
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் கோலி. (BCCI)
news18
Updated: April 7, 2019, 5:44 PM IST
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது.

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய ஐ.பி.எல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

Virat Kohli and Parthiv Patel, RCB
தொடக்க வீரர்களாக களமிறங்கிய பார்த்தீவ் படேல் - கேப்டன் விராட் கோலி. (BCCI)


அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பார்த்தீவ் படேல் - கேப்டன் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். பார்த்தீவ் (9), டி வில்லியர்ஸ் (17), மார்கஸ் ஸ்டோயினிஸ் (15) ஆகியோர் விரைவில் வெளியேறினர். அடுத்து வந்த மொயின் அலி அதிரடியாக 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

Rabada, DD, IPL
ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். (BCCI)


பொறுப்புடன் விளையாடிய கோலி 33 பந்துகளில் 41 ரன்களில் எடுத்து அவுட்டானார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆர்.சி.பி பரிதாபங்கள்... தோனியைப் போல் செய்யத் தவறிய கோலி!
Loading...
VIDEO | கூல் கேப்டன் தோனியையே டென்சனாக்கிய தீபக் சாஹர்!

முதல் போட்டியிலேயே அடித்து நொறுக்கிய மும்பை வீரர்!

ஹைத்ராபாத்துக்கு இப்படி ஒரு நிலையா?

ஜூனியர் வாட்சனுடன் ஓட்டப் பந்தயத்தில் போட்டி போட்ட தோனி

"நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்": அஜித் வசனத்தில் அசத்திய ஹர்பஜன் சிங்

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...