#KXIPvMI | டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

#KXIPvsMI Match in #Mohali: #KingsXIPunjab Elect to Bowl First | பஞ்சாப் அணியில் வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டு முருகன் சேர்க்கப்பட்டுள்ளார்.

Web Desk | news18
Updated: March 30, 2019, 4:40 PM IST
#KXIPvMI | டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. (IPL)
Web Desk | news18
Updated: March 30, 2019, 4:40 PM IST
மொஹாலியில் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த 23-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மொஹாலியில் நடைபெற்று வரும் 9-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றிருப்பதால், 2-வது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கின. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியது.

Loading...
மும்பை ஆடும் லெவன் அணி விபரம்: ரோகித் சர்மா, டி கேக், சூர்யா குமார் யாதவ், யுவராஜ் சிங், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, க்ருனல் பாண்டியா, மெக்ளெனகன், மயங்க் மார்கண்டே, பும்ரா, மலிங்கா.

மும்பை அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்பட வில்லை.

பஞ்சாப் ஆடும் லெவன் அணி விபரம்: ராகுல், கெய்ல், மாயங்க் அகர்வால், சர்ஃபராஸ், டேவிட் மில்லர், மன்தீப் சிங், வில்ஜோன், அஸ்வின், முருகன், ஷமி, டை.

பஞ்சாப் அணியில் வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டு முருகன் சேர்க்கப்பட்டுள்ளார்.

முக்கிய வீரர் விலகல்... சி.எஸ்.கே அணிக்கு பின்னடைவா?

பாகிஸ்தான் பரிதாபங்கள்... 2 வீரர்கள் சதமடித்தும் தோல்வி!

7 பந்துகளில் தொடர்ந்து 7 சிக்ஸர்கள்... யுவராஜ் சிங்கின் சாதனையை தகர்த்தெறிந்த மும்பை வீரர்!

தமிழ் மக்களுக்காக எனது முதல் கானா பாட்டு... இது சும்மா டிரெய்லர் தான்மா..!

VIDEO | மொக்கை வாங்கிய சாக்‌ஷி தோனி... சரியாகச் சொன்ன ஜடேஜா... வயிறு வலிக்க சிரித்த வீரர்கள்...!


 
POINTS TABLE: 

 
SCHEDULE TIME TABLE: 

 
ORANGE CAP: 

 
PURPLE CAP: 

 
RESULTS TABLE: 

 


Also Watch...



First published: March 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626