IPL 2019 #KXIPvSRH | பஞ்சாப் வெற்றி

கடைசி ஓவரில் ஒரு பந்து மீதமிருந்த நிலையில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது

Web Desk
Updated: April 9, 2019, 12:14 AM IST
IPL 2019 #KXIPvSRH | பஞ்சாப் வெற்றி
படம்: ஐபிஎல்
Web Desk
Updated: April 9, 2019, 12:14 AM IST
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது .

முதலில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 151 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்து வெற்றியை பறித்தது.  இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திற்கு முன்னேறியது.







Loading...





விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...