தெருவோரச் சிறுவர்களுடன் விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர்..! வைரலாகும் வீடியோ!

#IPL2019: #KevinPietersen plays #gullycricket in Bengaluru | கெவின் பீட்டர்சன் தெருவோரச் சிறுவர்களுடன் ‘கல்லி கிரிக்கெட்’ விளையாடி மகிழ்ந்தார்.

news18
Updated: March 29, 2019, 7:25 PM IST
தெருவோரச் சிறுவர்களுடன் விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர்..! வைரலாகும் வீடியோ!
‘கல்லி கிரிக்கெட்’ விளையாடிய பீட்டர்சன்.
news18
Updated: March 29, 2019, 7:25 PM IST
பிரபல கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், பெங்களூருவில் தெருவோரச் சிறுவர்களுடன் ‘கல்லி கிரிக்கெட்’ விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், தற்போது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். பெங்களூருவில் உள்ள சின்னஸ்வாமி மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையேயான போட்டிக்கு வர்ணனை செய்ய சென்றார்.

பெங்களூருவை ஜாலியாக சுற்றிய வந்த கெவின் பீட்டர்சன் திடீரென தெருவோரச் சிறுவர்களுடன் ‘கல்லி கிரிக்கெட்’ விளையாடி மகிழ்ந்தார். அந்தச் சிறுவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்காளை பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Loading...
அவ்வளவு பெரிய பேட்ஸ்மேன், தெருவோரச் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடியது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்பட்டுள்ளது. பீட்டர்சனுக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

PHOTOS: சென்னை அணி வீரர்களின் புதிய அவதாரங்கள்!

யூசுஃப் பதான் வைத்த கிராண்ட் டின்னர்... தடபுடல் விருந்தால் அசந்துபோன ஹைதராபாத் வீரர்கள்...!

இன்றுடன் முடிகிறது தடைக்காலம்... உலகக்கோப்பையில் ஸ்மித், வார்னருக்கு இடம் கிடைக்குமா?

#CSKvRR | பாக்ஸிங்கிலும் பட்டைய கிளப்பும் ‘சின்ன தல’ ரெய்னா!

வெற்றியைப் பறித்த நோ-பால்... நடுவர்களை சாடிய காயம் பட்ட சிங்கம்...!

Also Watch...First published: March 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...