#SRHvDC | எலிமினேட்டர் போட்டி: ஹைதராபாத் முதலில் பேட்டிங்!
#IPL2019: #EliminatorMatch, #DelhiCapitals opt to bowl | எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி, 2-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 2) சென்னை அணியுடன் மோதும். #DCvSRH #VIVOIPL

கேன் வில்லியம்சன். (IPL)
- News18
- Last Updated: May 8, 2019, 7:23 PM IST
நடப்பு ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
12-வது சீசன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 1) மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 
இதனை அடுத்து, விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, 2-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 2) சென்னை அணியுடன் மோதும்.
டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
டெல்லி அணியில் கொலின் இங்ரம் நீக்கப்பட்டு கொலின் முன்ரோ சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், ஹைதராபாத் அணியில் யூசுப் பதான் நீக்கப்பட்டு தீபக் ஹூடா சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் அளிக்கும் இந்திய நிறுவனம்!
VIDEO: மொத்தமா வர்றவன் கேங்ஸ்டர், ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர்.. வைரலாகும் தோனியின் சிக்ஸர்!
தோற்றாலும் எனது 'கிங்' தோனிதான்: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி!
#WorldCup2019: ஆஸ்திரேலிய அணியில் இருந்து முக்கிய வீரர் திடீர் விலகல்!
Also Watch...

சென்னையை வீழ்த்திய இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை. (BCCI)
இதனை அடுத்து, விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, 2-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 2) சென்னை அணியுடன் மோதும்.
டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
Shreyas Iyer wins the toss and elects to bowl first against the @SunRisers in this Eliminator of #VIVOIPL#DCvSRH pic.twitter.com/IRdTTLcCrL
— IndianPremierLeague (@IPL) May 8, 2019
டெல்லி அணியில் கொலின் இங்ரம் நீக்கப்பட்டு கொலின் முன்ரோ சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், ஹைதராபாத் அணியில் யூசுப் பதான் நீக்கப்பட்டு தீபக் ஹூடா சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் அளிக்கும் இந்திய நிறுவனம்!
VIDEO: மொத்தமா வர்றவன் கேங்ஸ்டர், ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர்.. வைரலாகும் தோனியின் சிக்ஸர்!
தோற்றாலும் எனது 'கிங்' தோனிதான்: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி!
#WorldCup2019: ஆஸ்திரேலிய அணியில் இருந்து முக்கிய வீரர் திடீர் விலகல்!
Also Watch...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.