#KKRvDC | டாஸ் வென்ற டெல்லி முதலில் பவுலிங்... கொல்கத்தா அதிரடிக்கு தாக்குப்பிடிக்குமா டெல்லி?

#DelhiCapitals win the toss and elect to bowl first | டெல்லி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #KKRvDC

Web Desk | news18
Updated: April 12, 2019, 7:52 PM IST
#KKRvDC | டாஸ் வென்ற டெல்லி முதலில் பவுலிங்... கொல்கத்தா அதிரடிக்கு தாக்குப்பிடிக்குமா டெல்லி?
டெல்லி கேப்பிடல்ஸ் அணி. (BCCI)
Web Desk | news18
Updated: April 12, 2019, 7:52 PM IST
ஈடென் கார்டென் மைதானத்தில் நடைபெறும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்வி உடன் புள்ளிப்பட்டியலில் சென்னை அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியோ, தலா 3 வெற்றி, தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்  முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
Loading...


டெல்லி லெவன் அணி: 

பிரீத்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்,  கொலின் இங்ராம், கிறிஸ் மோரிஸ், அக்சர் படேல், ராகுல் திவாதியா, கீமோ பால், ரபாடா, இஷாந்த் சர்மா.

டெல்லி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்தீப் சந்தீப் லேமிச்சேனே நீக்கப்பட்டு கீமோ பால் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா லெவன் அணி: 

தினேஷ் கார்த்திக், பியுஷ் சாவ்லா, ராபின் உத்தப்பா, ஆண்ட்ரே ரசல், குல்தீப் யாதவ், நிதீஷ் ரானா, பிரசித் கிருஷ்ணா, ஷுப்மன் கில், ஜோ டென்லி, கார்லோஸ் பிராத்வாட், ஃபெர்குசன்

கொல்கத்தா அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.



ராஜஸ்தான் வீரர்களுக்கு டியூசன் எடுத்த தல தோனி!

ஐ.பி.எல்-ல எங்களோட தர்பார்தான்... சி.எஸ்.கே வெற்றி குறித்து ஹர்பஜன் தமிழில் ட்வீட்!

#SingaporeOpen | பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்!

VIDEO | நம்ப முடியாத வெற்றி... நகம் கடிக்க வைத்த கடைசி ஓவர் வீடியோ..!

VIDEO | நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? தோனியை தாக்கிய மோசமான பவுன்சர்!

ஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்... உளவு அமைப்புகள் எச்சரிக்கை...!

VIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..!

தோனி, அம்பதி ராயுடு அதிரடி! கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி..


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...