#CSKvKKR | டாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு!

#IPL2019: CSK Won The Toss Choose To Bowl First | சேப்பாக்கத்தில் நடந்த 8 போட்டிகளில் சென்னை 6-லும், கொல்கத்தா 2-லும் வெற்றி பெற்றன.

news18
Updated: April 9, 2019, 7:48 PM IST
#CSKvKKR | டாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)
news18
Updated: April 9, 2019, 7:48 PM IST
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 23-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

நடப்பு சீசனில் இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றி மற்றும் ஒரு தோல்வியைப் பெற்றுள்ளன. புள்ளிப்பட்டிலியல் கொல்கத்தா முதலிடத்திலும், சென்னை 2-வது இடத்திலும் உள்ளது. இதுவரை சேப்பாக்கத்தில் நடந்த 8 போட்டிகளில் சென்னை 6-லும், கொல்கத்தா 2-லும் வெற்றி பெற்றன.

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
Loading...


சென்னை லெவன் அணி விபரம்:

டூ பிளெசிஸ், ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஸ்காட் குகேஜிலின், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்

கொல்கத்தா லெவன் அணி விபரம்:

கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, நிதீஷ் ரானா, தினேஷ் கார்த்திக், ஷுப்மான் கில், ஆண்ட்ரே ரசெல், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், ஹாரி கர்னி, பிரசித் கிருஷ்ணா.

இரு அணிகளிலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே அணிகளே களமிறங்கியுள்ளன.

IPL | காப்பீட்டு நிறுவனத்திடம் ரூ.10 கோடி கேட்டு மிட்செல் ஸ்டார்க் வழக்கு!

VIDEO: மான்கட் அவுட்டில் இருந்து தப்பிக்க வார்னர் செய்த காரியம்... சிரித்த வர்ணனையாளர்கள்!

VIDEO | சகவீரருக்கு மொட்டை அடித்துவிட்ட பிராவோ!

களத்தில் இறங்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்! பெருமைப்படும் சுரேஷ் ரெய்னா

Also Watch..






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...