#KKRvCSK | டாஸ் வென்ற சி.எஸ்.கே பவுலிங் தேர்வு... கொல்கத்தா அணியில் 3 மாற்றங்கள்

#IPL2019: #ChennaiSuperKings won the toss and opt to bowl vs #KKR | சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது. #KKRvCSK

news18
Updated: April 14, 2019, 4:00 PM IST
#KKRvCSK | டாஸ் வென்ற சி.எஸ்.கே பவுலிங் தேர்வு... கொல்கத்தா அணியில் 3 மாற்றங்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)
news18
Updated: April 14, 2019, 4:00 PM IST
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு மும்பைக்கு எதிராக தோல்வி அடைந்தது. இருப்பினும், வெற்றிப் பாதைக்கு திரும்பிய சி.எஸ்.கே மீண்டு ஹாட்ரிக் வெற்றியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Dhoni vs Dinesh Karthik,
தோனி உடன் தினேஷ் கார்த்திக்.


தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி இரண்டு போட்டிகளில் தோல்விகளில் அடைந்து பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது.

ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

சி.எஸ்.கே லெவன் அணி:

ஷேன் வாட்சன், டூ பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹார், இம்ரான் தாஹிர், ஷர்துல் தாகூர், சாண்ட்னெர்.
Loading...
சென்னை அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியே களமிறங்குகிறது.

கொல்கத்தா லெவன் அணி:

கொல்கத்தா அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டேன்லி, பிராத்வெய்ட் மற்றும் ஃபெர்குசன் ஆகியோருக்குப் பதிலாக, கிறிஸ் லின், சுனில் நரைன், ஹேரி கர்னி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.



VIDEO | தமிழில் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் சி.எஸ்.கே வீரர்கள்... வைரலாகும் வீடியோ!

விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்: ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!

தோனிக்கு 3 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும்: சேவாக்

அப்போ சுரேஷ் ரெய்னா, இப்போ கிறிஸ் கெயில்

VIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..!

கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி! முதல் வெற்றியைப் பதிவு செய்த பெங்களூரு அணி


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...