#MIvCSK | சி.எஸ்.கே அணி முதலில் பேட்டிங்... ஜாதவுக்குப் பதிலாக முரளி விஜய் சேர்ப்பு!

ரோகித் சர்மா - எம்.எஸ்.தோனி.

#IPL2019: #ChennaiSuperKings Won the Toss and Choose Bat First vs #MI | நடப்பு சீசனில் 2 லீக் போட்டிகளிலும் மும்பையிடம் சென்னை அணி தோல்வி அடைந்தது. #MIvCSK

  • News18
  • Last Updated :
  • Share this:
நடப்பு ஐ.பி.எல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

12-வது சீசன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.  சென்னை சூப்பர்க்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 1) சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகளாக இருக்கின்றன. ஆனால், நடப்பு சீசனில் 2 லீக் போட்டிகளிலும் மும்பையிடம் சென்னை அணி தோல்வி அடைந்தது. அதனால், இந்தப் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.  ஜாதவின் இடத்தை நிரப்பப்போவது யார் என்ற குழப்பம் எழுந்தது. இந்நிலையில், ஜாதவுக்குப் பதிலாக தொடக்க வீரர் முரளி விஜய் சேர்க்கப்பட்டுள்ளார்





சி.எஸ்.கே லெவன் அணி:

முரளி விஜய், ஷேன் வாட்சன், டூ ப்ளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.



ஐ.பி.எல் போட்டியில் அதிரடி.. வெ., இண்டீசில் கெய்லுக்கு புதிய பதவி!

மும்பை அணிக்கு நன்றி சொன்ன ஹைதராபாத் ரசிகர்கள்... ஏன் தெரியுமா?

ஒரே இரவில் எதுவும் செய்யமுடியாது... எனக்கு 21 வயதுதான் ஆகுது... அவசரப்படாதீங்க: ரிஷப் பண்ட்!

நாங்களும் விளையாடுவோம்... பெண்கள் டி 20 தொடரில் 90 ரன்கள் விளாசிய மந்தனா

VIDEO: பேட்டை தோளில் போட்டு தலாட்டிய ரோகித்... ஏன் தெரியுமா?

ஐபிஎல்-ல வேலை முடிஞ்சது... அதனால இப்ப சினிமா... - ஆண்ட்ரு ரசல் அதிரடி பிளான்

Video: ஜூனியர் இம்ரான் தாஹிர் ரெடி!




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Murugesan L
First published: