#CSKvKXIP | சி.எஸ்.கே முதலில் பேட்டிங்... சென்னை அணியில் 3 முக்கிய மாற்றங்கள்!

#IPL2019: Chennai Super Kings win the toss and elect to bat | சென்னை அணியில் மூன்று முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

news18
Updated: April 6, 2019, 3:49 PM IST
#CSKvKXIP | சி.எஸ்.கே முதலில் பேட்டிங்... சென்னை அணியில் 3 முக்கிய மாற்றங்கள்!
வாட்சன் மற்றும் ராயுடு. (Twitter)
news18
Updated: April 6, 2019, 3:49 PM IST
சேப்பாக்கத்தில் நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் 18-வது லீக் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

ஹாட்ரிக் வெற்றி பெற்ற சி.எஸ்.கே அணி, மும்பைக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வி அடைந்தது. இதனால், மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் சி.எஸ்.கே உள்ளது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.
Loading...


சென்னை லெவன் அணி விபரம்:

அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, டூ பிளெசிஸ், கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், ஸ்காட் குகேஜ்லிஜென்.



சென்னை அணியில் மூன்று முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பஞ்சாப் லெவன் அணி விபரம்:

கே.எல்.ராகுல், கெய்ல், மயங்க் அகர்வால், டேவிட் மில்லர், சர்ஃபராஸ் கான், மந்தீப் சிங், குர்ரான், அஸ்வின், முருகன் அஸ்வின், ஆண்ட்ரூ டை, முகமது ஷாமி.



3 நாள்ல சந்திப்போம்னு கொல்கத்தா ட்வீட்... வச்சு செய்த சி.எஸ்.கே ரசிகர்கள்!

ஐ.பி.எல் பரிதாபங்கள்... பவுலர்கள் இல்லாமல் தவிக்கும் சி.எஸ்.கே!

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...