#CSKvRR | சென்னை அணி முதலில் பேட்டிங்.. முக்கிய வீரர் நீக்கம்!

#IPL2019: Chennai Super Kings Batting first Against Rajasthan Rayols | டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பவுலிங் தேர்வு செய்தார்.

news18
Updated: April 1, 2019, 3:31 PM IST
#CSKvRR | சென்னை அணி முதலில் பேட்டிங்.. முக்கிய வீரர் நீக்கம்!
வாட்சன் மற்றும் ராயுடு. (Twitter)
news18
Updated: April 1, 2019, 3:31 PM IST
சேப்பாக்கத்தில் நடைபெறும் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் திருவிழா கடந்த 23-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் களைகட்டி வருகிறது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடிய இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தியது.

சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே, முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சி.எஸ்.கே 3-வது போட்டியிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
Loading...


ராஜஸ்தான்  லெவன் அணி:

ரஹானே, ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ராகுல் திரிபாதி, கிருஷ்ணப்பா கவுதம், ஷ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனத்கட், குல்கர்னி.

ராஜஸ்தான் அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் சென்னை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சி.எஸ்.கே  லெவன் அணி:

ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா, பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர், சாண்ட்னெர்.

மூத்த வீரர் ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டு சாண்ட்னெர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒரே போட்டியில் இவ்வளவு சாதனைகளா? பேர்ஸ்டோவ், வார்னர் ஜோடி அபாரம்!


#CSKvRR | சென்னை அணிக்காக புதிய சாதனையை நோக்கி பிராவோ!

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து... பிரபல கிரிக்கெட் அணியின் கேப்டன் கைது!

‘ஹிட்மேன்’ ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்... ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!

#CSKvRR | சேப்பாக்கத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்? சி.எஸ்.கே அணியில் என்ன மாற்றம்?

சி.எஸ்.கே அணியில் புதிய வீரர் சேர்ப்பு... சென்னை ரசிகர்கள் கொண்டாட்டம்!

#IPL2019 | ‘யூனிவெர்சல் பாஸ்’ கிறிஸ் கெய்ல் புதிய வரலாற்று சாதனை!

Also Watch...



POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:



விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

First published: March 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...