#KKRvCSK | சி.எஸ்.கே அணியில் மீண்டும் ஆல்ரவுண்டர் பிராவோ? ரசிகர்கள் மகிழ்ச்சி!

#IPL2019: All Rounder #Bravo Will Rejoin In #CSK Team Against KKR | கொல்கத்தா ஈடென் கார்டென் மைதானத்தில் இதுவரை இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

#KKRvCSK | சி.எஸ்.கே அணியில் மீண்டும் ஆல்ரவுண்டர் பிராவோ? ரசிகர்கள் மகிழ்ச்சி!
#IPL2019: All Rounder #Bravo Will Rejoin In #CSK Team Against KKR | கொல்கத்தா ஈடென் கார்டென் மைதானத்தில் இதுவரை இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
  • News18
  • Last Updated: April 14, 2019, 2:21 PM IST
  • Share this:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல்ரவுண்டர் பிராவோ மீண்டும் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.

தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு மும்பைக்கு எதிராக தோல்வி அடைந்தது. இருப்பினும், வெற்றிப் பாதைக்கு திரும்பிய சி.எஸ்.கே மீண்டு ஹாட்ரிக் வெற்றியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.


Dhoni vs Dinesh Karthik,
தோனி உடன் தினேஷ் கார்த்திக்.


தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி இரண்டு போட்டிகளில் தோல்விகளில் அடைந்து பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது.

இந்நிலையில், காயத்தால் சில போட்டிகளில் விளையாடமால் இருந்த ஆல்ரவுண்டர் பிராவோ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படத்தை சி.எஸ்.கே அணி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.


VIDEO | தமிழில் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் சி.எஸ்.கே வீரர்கள்... வைரலாகும் வீடியோ!

விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்: ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!

தோனிக்கு 3 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும்: சேவாக்

அப்போ சுரேஷ் ரெய்னா, இப்போ கிறிஸ் கெயில்

VIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..!

கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி! முதல் வெற்றியைப் பதிவு செய்த பெங்களூரு அணி


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading