#MIvKXIP | பஞ்சாப் முதலில் பேட்டிங்.. மும்பை அணியில் கேப்டன் மாற்றம்!

#IPL201: #MumbaiIndians Won the Toss Choose Bowl First | மும்பை அணியில் முக்கியமான ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #MIvKXIP

Web Desk | news18
Updated: April 10, 2019, 7:57 PM IST
#MIvKXIP | பஞ்சாப் முதலில் பேட்டிங்.. மும்பை அணியில் கேப்டன் மாற்றம்!
டாஸ் போட்டும் பொல்லார்டு - அஸ்வின். (BCCI)
Web Desk | news18
Updated: April 10, 2019, 7:57 PM IST
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டியின் 24-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

புள்ளிப்பட்டியலில், பஞ்சாப் அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. மும்பை அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.



கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விபரம்:

கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல், மாயங்க் அகர்வால், மன்தீப் சிங், டேவிட் மில்லர், சாம் கர்ரான், சர்ஃபராஸ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின், முஜீப் உர் ரஹ்மான், அன்கீத் ராஜ்பூத், முகமது ஷமி.

மும்பை இந்தியன்ஸ் அணி விபரம்:

டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், க்ருனல் பாண்டியா, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, ராகுல் சாஹார், அல்ஜாரி ஜோசப், பும்ரா, ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப்.

காயம் காரணமாக ரோகித் சர்மா விலகியதால், மும்பை அணியின் கேப்டனாக பொல்லார்டு செயல்படுகிறார்.



VIDEO: ராஜஸ்தானிலும் தோனிதான் ‘கிங்’.. ஆரவாரத்தில் அதிர்ந்த விமானநிலையம்...!

PHOTOS: Pink சிட்டிக்குச் சென்ற Yellow லயன்ஸ்!




எளிமையின் சிகரமான தல தோனி - சாக்‌ஷி... வைரலாகும் புகைப்படம்...!

கொல்கத்தாவுக்கு ஊமக்குத்து... ஹர்பஜன் போட்ட கலாய் ட்வீட்!

ஹிட்மேனுக்கு காயம்... ஐ.பி.எல் போட்டியால் உலகக்கோப்பை வாய்ப்பு பறிபோகும் அபாயம்!

ஊக்க மருந்து சர்ச்சை: இந்திய வீராங்கனைக்கு 4 ஆண்டுகள் தடை... பதக்கங்கள் பறிப்பு!

VIDEO: இண்டெர்நெட்டை விட வேகமா? தல தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்!

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...