ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆகிறார் ஹர்திக் பாண்டியா.! நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு..!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆகிறார் ஹர்திக் பாண்டியா.! நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு..!

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

நியூசிலாந்து அணிக்கு எதிராக ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • interna, Indianew zelandnew zelandnew zelandnew zelandnew zelandnew zeland

  டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

  டி20 உலக கோப்பை முடிந்த பிறகு, இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 டி20, 3 ஓடிஐ போட்டிகளில் விளையாட உள்ளது. டி 20 தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட உள்ளார்.

  அறிவிக்கப்பட்ட அந்த அணியில்,

  நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 அணி - ஹர்திக் பாண்டியா (கே), ரிஷப் பந்த் (து. கே & வி.கீ), ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (வி.கீ), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் , முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

  அதே போல ஓடிஐ அணியில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  நியூசிலாந்து அணிக்கு எதிரான ஓடிஐ அணி : ஷிகர் தவான் (கே), ரிஷப் பந்த் (து. கே & வி.கீ), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (வி.கீ.), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் , தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.

  பங்களாதேஷ் உடனான ஓடிஐ அணி : ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல் (து.கே), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (வி.கீ.), இஷான் கிஷன் (வி.கீ.), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், டபிள்யூ.சுந்தர், ஷர்துல் தாக்கூர் , முகமது. ஷமி, முகமது. சிராஜ், தீபக் சாஹர், யாஷ் தயாள்

  பங்களாதேஷுடனான டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல் (து.கே), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (வி.கீ.), கே.எஸ்.பாரத் (வி.கீ.), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் , முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ்.

  நியூசிலாந்து அணிக்கு எதிராக ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Cricket, Hardik Pandya, India vs New Zealand, Indian cricket team, New zealand v india, Rohit sharma, Virat Kohli