கிரிக்கெட் மைதானத்தில் திருமணத்துக்கு சம்மதம் கேட்ட இந்தியக் காதலர்.. yes சொன்ன ஆஸ்திரேலிய ரசிகை.. (வீடியோ)
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டியில் இந்திய ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய ரசிகையிடம் தன் காதலை வெளிபடுத்தியுள்ளார்.

சிட்னி மைதானத்தில் காதல்
- News18 Tamil
- Last Updated: November 30, 2020, 8:45 AM IST
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
அப்போது போட்டியை பார்க்க வந்திருந்த இந்திய ரசிகர் ஒருவர், ஆஸ்திரேலிய பெண்ணிடம் மோதிரம் வழங்கி சினிமா பாணியில் தனது தலை தெரிவித்தார்.
அந்த பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றது. போட்டியை நேரலை ஒளிபரப்பு செய்த பாக்ஸ் கிரிக்கெட் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

SHE SAID YES ‼️ 💍
📺 Watch Game 2 of the #AUSvIND ODI Series Ch 501 or 💻 Stream on Kayo: https://t.co/bb9h0qf37c📝 Live Blog: https://t.co/cF1qvdQReT
📱Match Centre: https://t.co/IKhEAApS6r pic.twitter.com/T4yjr9YDd0
— Fox Cricket (@FoxCricket) November 29, 2020
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்