ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு!

அவருக்கு ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

news18
Updated: July 3, 2019, 3:39 PM IST
ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு!
அம்பதி ராயுடு
news18
Updated: July 3, 2019, 3:39 PM IST
இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு சர்வதேச  கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நீண்ட அனுபவம் வாய்ந்த அம்பத்தி ராயுடு தனக்கு உலகக் கோப்பை போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்படாததை அடுத்து அதிருப்தியில் இருந்தார். தேர்வுக்குழுவினர் தன்னை அணியில் தேர்ந்தெடுக்காததையும் விமர்சித்திருந்தார்.

அவருக்கு ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2013-ம் ஆண்டு ஜிம்பாவேவுக்கு எதிரானப் போட்டியில் அறிமுகமான அம்பதி ராயுடு, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அவரது பங்களிப்பை அளித்து வந்தார். இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மூன்று சதம், 10 அரை சதம் அடித்துள்ள அம்பதி ராயுடு 1694 ரன்கள் எடுத்துள்ளார்.

First published: July 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...