ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியா - நெதர்லாந்து போட்டி.. டாஸில் வெற்றி பெற்ற இந்தியா

இந்தியா - நெதர்லாந்து போட்டி.. டாஸில் வெற்றி பெற்ற இந்தியா

இன்று இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றது

இன்று இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றது

இன்று இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Inter, IndiaAustraliaAustraliaAustraliaAustraliaAustraliaAustralia

  டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

  சிட்னியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

  இதையும் படிக்க : மதுரையை சேர்ந்த சச்சின் சிவா இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு!

  இந்திய அணியின் பிலேயிங் 11 : ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்(வி.கீ), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங்.

  நெதர்லாந்து பிளேயிங் 11 : ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே/வி.கீ), விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், பாஸ் டி லீட், கொலின் அக்கர்மேன், டாம் கூப்பர், டிம் பிரிங்கிள், லோகன் வான் பீக், ஷாரிஸ் அஹ்மத், பிரெட் கிளாசென் மற்றும் பால் வான் மீகெரென்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Indian cricket team, T20 World Cup