India vs West Indies Live Score | இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
India vs West Indies Live Score, ICC Cricket World Cup 2019 Match at Manchester | உலகக்கோப்பை தொடரில் இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் மோதும் போட்டி விபரங்கள் நேரலையாக
72 ரன்கள் எடுத்த கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
22:28 (IST)
மேற்கிந்திய தீவுக்கு எதிராக அபாரமாக பந்துவீசி ஷமி முதலிடத்தை பெற்றுள்ளார்.
Best figures for Ind vs WI in ODIs
4/16 M Shami Manchester 2019 *
3/12 M Amarnath Lord's 1983
3/26 R Shastri Manchester 1983
3/26 Zaheer Khan Chennai 2011
22:18 (IST)
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியிலில் 2வது இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி.
22:16 (IST)
உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோல்வியே காணாத அணியாக இந்திய அணி உள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
பும்ரா, சஹல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்
22:12 (IST)
இந்திய அணி அபார வெற்றி!
125 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது!
22:12 (IST)
மேற்கிந்திய தீவுகள் அணியின் கடைசி வீரர்களாக ரோச், தாமஸ் விளையாடி வருகின்றனர்
மேற்கிந்திய தீவுகள் அணி 30 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது.
21:57 (IST)
மேற்கிந்திய தீவுகள் அணியின் கடைசி வீரர்களாக ரோச், தாமஸ் விளையாடி வருகின்றனர்
மேற்கிந்திய தீவுகள் அணி 30 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது.
21:56 (IST)
வெற்றியின் விழிம்பில் இந்திய அணி உள்ளது.
இந்திய அணி வெற்றி பெற 1 விக்கெட் தேவை.
21:55 (IST)
மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்களை இழந்தது.
9வது விக்கெட்டை சஹல் வீழ்த்தினார்.
21:45 (IST)
ஹெட்மையர் 18 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
முகமது ஷமி 3வது விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்திய அணி வெற்றி பெற 2 விக்கெட்களை வீழ்த்த வேண்டும்