Home /News /sports /

டாஸ் வென்று இந்தியா பேட்டிங்: இந்திய அணியில் 4 முக்கிய மாற்றங்கள்

டாஸ் வென்று இந்தியா பேட்டிங்: இந்திய அணியில் 4 முக்கிய மாற்றங்கள்

ஸ்ரேயஸ் அய்யர்

ஸ்ரேயஸ் அய்யர்

இந்தியா, மே.இ.தீவுகளுக்கு இடையே இன்னும் சற்று நேரத்தில் அகமதாபாத்தில் 3வது ஒருநாள் போட்டி தொடங்குகிறது, இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது, இந்திய அணியில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

குல்தீப் யாதவ், ஷ்ரேயஸ் அய்யர், ஷிகர் தவான், தீபக் சாகர் அணிக்குள் வந்துள்ளனர். மே.இ.தீவுகள் அணியில் அகீல் ஹுசைனுக்கு பதிலாக ஹெய்டன் வால்ஷ் வந்துள்ளார். பொலார்டு இல்லை பூரன் தான் கேப்டன்

இந்திய அணி: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்

மேற்கிந்திய தீவுகள் அணி: ஷாய் ஹோப், பிராண்டன் கிங், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், நிக்கோலஸ் பூரன்(சி), ஜேசன் ஹோல்டர், ஃபேபியன் ஆலன், ஒடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப், ஹேடன் வால்ஷ், கெமர் ரோச்

Also Read: IPL Auction 2022 FAQs: ஐபிஎல் 2022 மெகா ஏலம்: சைலண்ட் ‘டை’பிரேக்கர் என்றால் என்ன?- ஏலம் குறித்த முழு விவரம்

பிட்ச் கொஞ்சம் பவுன்ஸ் சற்றே கூடுதலாக இருந்தாலும் கடந்த போட்டியை விட இந்தப் பிட்ச் பேட்டிங் சாதக பிட்ச்தான் என்று அஜித் அகார்க்கர் கூறுகிறார். 3-0 கொடுத்தால் 2017-க்குப் பிறகு கொடுக்கப்படும் கிளீன் ஸ்வீப் ஆகும்.
Published by:Muthukumar
First published:

Tags: Ind vs WI ODI, India vs west indies, Shreyas Iyer

அடுத்த செய்தி