Home /News /sports /

India vs West Indies, 2nd ODI:ராகுல் அணியில், பொலார்டு இல்லை- இந்தியா முதலில் பேட்டிங்

India vs West Indies, 2nd ODI:ராகுல் அணியில், பொலார்டு இல்லை- இந்தியா முதலில் பேட்டிங்

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

    அகமதாபாத்தில் நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் ஸ்டாண்ட் இன் கேப்டன் நிகோலஸ் பூரன் டாஸ் வென்று முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்துள்ளார், மே.இ.தீவுகள் அணியில் பொலார்டு இல்லை, இந்திய அணியில் இஷான் கிஷனுக்குப் பதில் கே.எல்.ராகுல் வந்துள்ளார்.

    பிட்ச் கடந்த போட்டியை விட கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக போடப்பட்டது போல்தான் தெரிகிறது, ஆனால் இரவில் பனிப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது, அதனால் மே.இ.தீவுகள் கேப்டன் நிகோலஸ் பூரன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

    முதல் போட்டியில் மே.இ.தீவுகள் தோற்றுள்ள நிலையில் இந்தப் போட்டியில் வென்றால்தான் தொடரை சமனாக்க முடியும் இல்லையெனில் இன்றே தொடரை இழந்து 3வது போட்டி சம்பிரதாயமாகிவிடும்.

    இந்திய, மே.இ.தீவுகள் அணி வருமாறு:

    மேற்கிந்திய தீவுகள்:  1 ஷாய் ஹோப் (வி.கீ), 2 பிராண்டன் கிங், 3 டேரன் பிராவோ, 4 ஷம்ராபுரூக்ஸ், 5 நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), 6 ஜேசன் ஹோல்டர், 7 ஒடியன் ஸ்மித், 8 ஃபேபியன் ஆலன், 9 அகேல் ஹொசைன், 10 அல்ஸாரி ஜோசப், 11 கிமார் ரோச்

    Also Read: Ind vs WI 2nd ODI: இந்தியாவில் ‘கிங்’கோலியின் 100வது ஒருநாள் போட்டி - தோனி, சச்சினை விடவும் டாப்

     இந்தியா:  1 ரோகித் சர்மா (கேப்டன்), 2 கேஎல் ராகுல், 3 விராட் கோலி, 4 ரிஷப் பந்த் (வி.கே.), 5 சூர்யகுமார் யாதவ், 6 தீபக் ஹூடா, 7 வாஷிங்டன் சுந்தர், 8 ஷர்துல் தாக்கூர், 9 முகமது சிராஜ், 10 யுஸ்வேந்திர சாஹல், 11 பிரசித் கிருஷ்ணா
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ind vs WI ODI, Kl rahul, Virat Kohli

    அடுத்த செய்தி