• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • எதிர்வரும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள்.. இந்திய அணியில் யாரெல்லாம் விளையாடுகிறார்கள்?

எதிர்வரும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள்.. இந்திய அணியில் யாரெல்லாம் விளையாடுகிறார்கள்?

இந்திய கிரிக்கெட் அணி விரர்கள்

இந்திய கிரிக்கெட் அணி விரர்கள்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    தென்னாப்பிரிக்கா, இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையே வரும் 12, 15, 18 ஆகிய தேதிகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    காயம் காரணமாக நீண்ட நாள்களாக விளையாடாமல் இருந்த ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, புவனேஷ் குமார் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். விராட் கோலி தலைமையிலான அணியில், ஷிகர் தவான், பிருத்வி ஷா, கே.எல். ராகுல், மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்குமார், சாஹல், பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், சுப்மான் கில் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: