தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் தோனி இடம்பெறமாட்டார் என தகவல்

News18 Tamil
Updated: August 29, 2019, 12:29 PM IST
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் தோனி இடம்பெறமாட்டார் என தகவல்
தோனி
News18 Tamil
Updated: August 29, 2019, 12:29 PM IST
தென்னாப்பிரிக்கா உடனான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் தோனி இடம்பெறமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. செப்டம்பர் 15 ம் தேதி, மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி வீரர்களை ஓரிரு நாளில் பிசிசிஐ அறிவிக்கும் என தெரிகிறது. இந்நிலையில், அந்த போட்டிகளில் தோனி இடம்பெற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
First published: August 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...