இறுதியாக அம்பத்தி ராயுடு 4 ரன்கள் அடித்தார். இந்திய அணி பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக விளையாடி சுலபமான வெற்றியை பதிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு இன்றையதினம் மிகவும் மோசமாகவே அமைந்தது. ஹாங்காங் உடன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இன்று தனது சிறப்பான பர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தியது. இறுதியாக இந்திய அணி 8 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.