• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்தியா-பாகிஸ்தான் டி20: துபாய் ஸ்டேடியத்தில் அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்களின் ரியாக்‌ஷன்

இந்தியா-பாகிஸ்தான் டி20: துபாய் ஸ்டேடியத்தில் அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்களின் ரியாக்‌ஷன்

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான்

  • Share this:
    துபாயில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி தழுவினாலும் ரசிகர்களுக்கும், மைதானத்தில் இருந்த பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இருந்தது காண வேண்டிய காட்சிகளாகும்.

    iஇந்தியா-பாக் போட்டியில் மிகப்பெரிய பிரபலம் அக்‌ஷய் குமார் மைதானத்தில் உற்சாகமாக இருக்கிறார். விராட் கோலி படைக்கு உற்சாகம் காட்டினார்.


     

    பாலிவுட் பிரபல நடிகை பிரீதி ஜிந்தா துபாய் ஸ்டேடியத்தில் இந்தியா -பாகிஸ்தான் உலகக்கோப்பைப் போட்டியில்.


    இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பைப் போட்டியைக் காண துபாய் வந்த நடிகை ஊர்வசி ரவ்தேலா மூவர்ண தேசியக் கொடியை ஆட்டி உற்சாகம் அளித்தார்.


    இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பைப் போட்டியில் உற்சாகத்துடன் காணப்படும் மவுனி ராய்.


     

    அனுபமா நடிகை நிதி ஷா துபாய் ஸ்டேடியத்தில் இந்திய அணியை உற்சாகப்படுத்துகிறார்.


    Telly- நடிகைஅங்கிதா லோகாந்தே அவருடைய பாய் பிரெண்ட் விக்கி ஜெயினுடன் துபாய் ஸ்டேடியத்தில்.


    அஃப்தாப் ஷிவ்தசானி இந்தியா-பாக், டி20 உலகக்கோப்பைப் போட்டியில்.


     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: