Home /News /sports /

பிரமிக்க வைத்து விட்டாய்: சச்சின் முதல் சேவாக் வரை புகழ்மழையில் ரிஷப் பண்ட்

பிரமிக்க வைத்து விட்டாய்: சச்சின் முதல் சேவாக் வரை புகழ்மழையில் ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

எட்ஜ்பாஸ்டனை மட்டுமல்லாமல் கிரிக்கெட் உலகையே பிரமிக்க வைத்து விட்டார் ரிஷப் பண்ட், இந்தியாவின் முன்னாள் லெஜண்ட்கள், சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக் ஆகியோரும் ரிஷப் பண்ட் இன்னிங்சைப் பார்த்து பிரமித்து விட்டனர்.

    இதோ லெஜண்ட்களின் புகழ்மழையில் சிலவற்றை பார்ப்போம்:

    2ம் நாள் ஆட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது. ஜடேஜா 84 ரன்கள். ஷமி இன்னும் தன் கணக்கைத் தொடங்கவில்லை. நேற்று ரிஷப் பண்ட் 111 பந்துகளில் 146 ரன்கள் எடுக்க, ஜடேஜா 83 ரன்கள் எடுத்தார் இருவரும் 239 பந்துகளில் 223 ரன்கள் என்ற கூட்டணியை அமைத்தனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, Rishabh pant, Sachin tendulkar, Virender sehwag

    அடுத்த செய்தி