Home /News /sports /

India vs England: இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பீல்டிங் - ஜடேஜா அணியில்

India vs England: இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பீல்டிங் - ஜடேஜா அணியில்

பும்ரா- பென் ஸ்டோக்ஸ்

பும்ரா- பென் ஸ்டோக்ஸ்

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது, டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்ட்ஙை தேர்வு செய்துள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது, டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்ட்ஙை தேர்வு செய்துள்ளது.

    இந்திய அணியில் ஜடேஜா இருக்கிறார், ஷர்துல் தாக்கூர் உள்ளார், அஸ்வின் இல்லை. இங்கிலாந்து அணியில் பென் ஃபோக்ஸ் விக்கெட் கீப்பருக்குப் பதில் சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணி: புஜாரா, ஷுப்மன் கில், விஹாரி, விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஷமி, சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்).

    இங்கிலாந்து அணி: லீஸ், ஜாக் கிராலி, ஜோ ரூட், ஆலி போப், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், சாம் பில்லிங்ஸ், மேட் பாட்ஸ், ஸ்டுவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    பிட்சும் வானிலையும் பவுலிங்குக்குச் சாதகமாக இருப்பதாலும் 4வது இன்னிங்சில் சேசிங்கில் வெற்றிகளை குவிப்பதாலும் பென் ஸ்டோக்ஸ் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ben stokes, India Vs England, Jasprit bumrah, Test match

    அடுத்த செய்தி