எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் 35 ரன்களை விளாசி பும்ரா உலக சாதனை படைத்தார் இதன் மூலம் லாராவின் ஒரே ஓவர் 28 ரன்கள் சாதனையை முறியடித்தார் கேப்டன் பும்ரா.
ஒரே ஓவரில் அதிக ரன்கள் டாப் 10 பட்டியல்:
1. பும்ரா, 2022 எதிரணி இங்கிலாந்து பவுலர் பிராட் ரன்கள் 35 (4w4nb644461)
2. பிரையன் லாரா 2004, எதிரணி தென் ஆப்பிரிக்கா, பவுலர் ஆர்.ஜே பீட்டர்சன் ரன்கள் 28 (466444)
3. ஜார்ஜ் பெய்லி, ஆஸ்திரேலியா 28 ரன்கள், பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன், 2013-14 ( 462466)
4. கேஷவ் மகராஜ், 28 ரன்கள், பவுலர் ஜோ ரூட் 2019-20 (44466b4)
5. ஷாகித் அஃப்ரீடி 27 ரன்கள், பவுலர் ஹர்பஜன் சிங், 2005-06 (666621)
6. கிரெய்க் மெக்மிலன், நியூசிலாந்து, 26 ரன்கள், பவுலர் யூனிஸ் கான் 2000-01 (444464)
7. பிரையன் லாரா, 26 ரன்கள், பவுலர் பாகிஸ்தானின் டேனிஷ் கனேரியா 2006-07 (406664)
8. மிட்செல் ஜான்சன் 26, பவுலர் பால் ஹாரிஸ், தென் ஆப்பிரிக்கா 2008-09 (446066)
9. பிரெண்டன் மெக்கல்லம் 26, பவுலர் சுரங்க லக்மல், இலங்கை 2014-15, (466046)
10. ஹர்திக் பாண்டியா, 26 ரன்கள் பவுலர் இலங்கையின் புஷ்பகுமாரா 2017 (446660)
இவர்களோடு ஆண்டி ராபர்ட்ஸ், சட்கிளிஃப், ஆஸ்ட்ல் மற்றும் கிறிஸ் கெய்ன்ஸ், ராம் நரேஷ் சர்வான், ஏ.பி.டிவில்லியர்ஸ், ராஸ் டெய்லர் ஆகியோர் அடுத்தடுத்து ஒரே ஓவரி 25 ரன்கல் எடுத்தோர் பட்டியலில் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Brain Lara, India Vs England, Jasprit bumrah, World record