ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தீபக் ஹூடா நீக்கம்: இந்திய அணியில் 4 மாற்றங்கள்- இந்தியா பேட்டிங்

தீபக் ஹூடா நீக்கம்: இந்திய அணியில் 4 மாற்றங்கள்- இந்தியா பேட்டிங்

தீபக் ஹூடா நீக்கம்

தீபக் ஹூடா நீக்கம்

பர்மிங்ஹாமில் நடைபெறும் 2வது டி20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த டி20 போட்டியில் அருமையாக ஆடி ரன் ரேட்டை 10க்கும் மேல் கொண்டு சென்ற தீபக் ஹூடா பரிதாபமாக ட்ராப் செய்யப்பட்டுள்ளார், விராட் கோலி, ஜடேஜா, பும்ரா, பண்ட் உள்ளே வந்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பர்மிங்ஹாமில் நடைபெறும் 2வது டி20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த டி20 போட்டியில் அருமையாக ஆடி ரன் ரேட்டை 10க்கும் மேல் கொண்டு சென்ற தீபக் ஹூடா பரிதாபமாக ட்ராப் செய்யப்பட்டுள்ளார், விராட் கோலி, ஜடேஜா, பும்ரா, பண்ட் உள்ளே வந்துள்ளனர்.

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி தொடக்கத்தில் இறங்குவார்கள் போலிருக்கிறது.

இந்திய லெவன்: ரோஹித் சர்மா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், பும்ரா, செஹல்.

இஷான் கிஷன், அக்சர் படேல், தீபக் ஹூட, அர்ஸ்தீப் சிங் போன்றவர்கள் பாவம் சீனியர்களுக்காக நீக்கப்பட்டுள்ளனர், நா பார்மில் உள்ளவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தீபக் ஹூடா பரிதாபம்.

Also Read: 2வது டி20: தினேஷ் கார்த்திக் நீக்கம், கோலி, பண்ட், ஜடேஜா, பும்ரா அணியில்?- இந்திய லெவன் என்ன?

இங்கிலாந்து லெவன்: ஜேசன் ராய், பட்லர், டேவிட் மலான், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டன், ஹாரி புரூக், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லே, ரிச்சர்ட் கிளீசன், மேட் பார்க்கின்சன்.

First published:

Tags: India Vs England, T20, Virat Kohli