#INDvsSA | அணிக்கு மீண்டும் திரும்பிய 'டாப் 3' வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி இதுவா..?

#INDvsSA | அணிக்கு மீண்டும் திரும்பிய 'டாப் 3' வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி இதுவா..?

INDvsSA

  • Share this:
    இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நாளை தர்மசாலா மைதானத்தில் நடைபெற உள்ளது.

    காயத்திலிருந்து விடுப்பட்டு நீண்ட நாட்களுக்கு பின் தவான், ஹர்திக் பாண்டியா, ஷிகார் தவான் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் தோல்விக்கு பின் இந்திய அணி விளையாட உள்ளது. காயத்திலிருந்து விடுப்பட்ட வீரர்கள் மற்றும் சொந்த மண்ணில் விளைாயடுவது இந்திய அணிக்கு சாதகமாகவே இருக்கும்.

    பேட்டிங் உடன் விக்கெட் கீப்பிங்ல் கே.எல்.ராகுல் சிறப்பாக செயல்படுவதால் நாளைய போட்டியிலும் அவரே கீப்பிங் செய்ய அதிக வாய்ப்புள்ளது. ரோஹித் சர்மா அணியில் இல்லாததால் தொடக்க வீரராக தவானுடன் ப்ரிதிவ் ஷா களமிறங்க உள்ளார். ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா என இரண்டு ஆல்-ரவுண்டர்களை இந்திய அணி தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.

    இந்திய உத்தேச அணி : ஷிகார் தவான், ப்ரிதிவ் ஷா, விராட் கோலி (கேப்படன்), ஷ்ரோயஸ் ஐயர், கே.எல்.ராகுல், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், நவ்தீப் சைனி, ஜஸ்ப்ரித் பும்ரா




    Also Read: வாஜ்பாய் பெற்ற மாபெரும் தோல்விக்கு காரணமானவரின் மகனை வசப்படுத்திய மோடி...!

    கொரோனா அச்சத்தால் ஆம்னி பஸ் கட்டணத்தை விட சரிந்தது விமான கட்டணம்...!

    வகுப்பு நண்பர்களின் நலன் கருதி நீண்ட விடுமுறை எடுக்கிறேன்...! காய்ச்சல் & சளி உள்ளதாக மாணவன் விடுப்பு விண்ணப்பம்




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also See...
    Published by:Vijay R
    First published: