இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. டி20 3-0 என்று நியூசிலாந்து படுதோல்வி அடைந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது. விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு ரஹானே தலைமை தாங்குகிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளதாக கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார். கான்பூர் மைதானம் சுழற்பந்துக்கு சாதமாக இருப்பதால் இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
#TeamIndia Captain @ajinkyarahane88 wins the toss and elects to bat first in the 1st Test against New Zealand.
நியூசிலாந்து அணி : டாம் லிதாம், வில் யங், கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோலஸ்,டாம் ப்ளூன்டெல், ரச்சின் ரவீந்திரா, டிம் சௌதி, அஜாஸ் படேல், கெய்ல் ஜேமிசன், வில்லியம் சோமர்வில்லே
Published by:Vijay R
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.