Home /News /sports /

INDvBAN | இந்திய அணி பந்துவீச்சு தேர்வு... அணியில் எந்த மாற்றமுமில்லை

INDvBAN | இந்திய அணி பந்துவீச்சு தேர்வு... அணியில் எந்த மாற்றமுமில்லை

INDvsBAN

INDvsBAN

வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்தியா - வங்கதேசம் மோதும் 2வது டி20 போட்டி நடைபெறும் குஜராத் ராஜ்கோட் மைதானம் 2வது பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்பதால் பந்துவீச்சை தேர்வு செய்ததாக ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

மேலும் இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை, முதல் போட்டியில் விளையாடிய வீரர்களுடன் களமிறங்க உள்ளதாகாவும் தெரிவித்தார்.
Published by:Vijay R
First published:

அடுத்த செய்தி