முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்!
#IndvAus, 5th ODI at Delhi: Zampa Rips Through Indian Batting | ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது.

ஆட்டமிழந்து வெளியேறும் விராட் கோலி. (Twitter)
- News18
- Last Updated: March 13, 2019, 8:20 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, கவாஜா 100 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம்ப் 52 ரன்களும் எடுத்தனர். 
273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஒரு புறம் ரோகித் சர்மா பொறுமையாக விளையாட, மறுபுறம் ஷிகர் தவான் (12), விராட் கோலி (20), ரிஷப் பண்ட் (16), விஜய் சங்கர் (16) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்.
நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா (56) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். 28.5 ஓவர்களில் இந்திய அணி 132 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது, ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
Also Watch..
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, கவாஜா 100 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம்ப் 52 ரன்களும் எடுத்தனர்.

சதம் அடித்த கவாஜா. (BCCI)
273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஒரு புறம் ரோகித் சர்மா பொறுமையாக விளையாட, மறுபுறம் ஷிகர் தவான் (12), விராட் கோலி (20), ரிஷப் பண்ட் (16), விஜய் சங்கர் (16) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்.

ரோகித் சர்மா விக்கெட் வீழ்த்தியதைக் கொண்டாடிய ஆடம் ஸாம்பா. (CricketAustralia)
Also Watch..