FinalODI: இந்தியா முதலில் பவுலிங்.. அணியில் 2 மாற்றங்கள்!
#IndvsAus, 5th ODI, Australia Bat first | இந்திய அணியைப் பொறுத்தவரை, 2 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஒரு நாள் தொடருக்கான கோப்பை உடன் பிஞ்ச் மற்றும் கோலி. (BCCI)
- News18
- Last Updated: March 13, 2019, 1:20 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீசுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ராஞ்சி மற்றும் மொஹாலியில் நடந்த 3-வது, 4-வது போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதன்மூலம், ஒரு நாள் தொடர் 2-2 என சமனில் உள்ளது.
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரை, 2 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கே.எல்.ராகுல், சாஹல் ஆகியோர் நீக்கப்பட்டு, ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Also Watch...

This is what the two teams are playing for. Who will take it home tonight?#INDvAUS pic.twitter.com/s3PapWdPEC
— BCCI (@BCCI) March 13, 2019
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரை, 2 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கே.எல்.ராகுல், சாஹல் ஆகியோர் நீக்கப்பட்டு, ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய லெவன் அணி. (BCCI)
ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய லெவன் அணி. (BCCI)
Also Watch...