வெஸ்ட் இண்டிஸ் பேட்டிங்... முதல் வெற்றியை பதிவு செய்யுமா ஆப்கானிஸ்தான்

உலகக்கோப்பை தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி 1  போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.

வெஸ்ட் இண்டிஸ் பேட்டிங்... முதல் வெற்றியை பதிவு செய்யுமா ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
  • News18
  • Last Updated: July 4, 2019, 3:07 PM IST
  • Share this:
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி.

உலகக்கோப்பை தொடர் 42-வது லீக் போட்டி ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையே இன்று நடக்கிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது

இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி 1  போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 3 புள்ளிகளை பெற்றுள்ளது. இதேபோல் 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி 1  போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.


வெஸ்ட் இண்டிஸ் - கிறிஸ் கெயில், எவின் லெவிஸ், ஷாய் ஹோப், சிம்ரான் ஹெட்மெயர், நிகோலஸ் புரான், ஜேசன் ஹோல்டர், கார்லோஸ் ப்ரத்வைட், ஃபாபியன் அலென், ஷெல்டான் காட்ரெல், ஓஷேன் தாமஸ், கேமர் ரோச்

ஆப்கானிஸ்தான் - ரஹ்மத் ஷா, குல்பதின் நைப், அஸ்கர் ஆப்கான், முகமது நபி, ஷமிஉல்லா ஷின்வரி, நஜிபுல்லா ஜத்ரான், இக்ராம் அலி கில், ரஷித் கான், தவ்லட் ஜத்ரான், சாயத் ஷிர்ஜாத், முஜீப் உர் ரஹ்மான்

Also watch
First published: July 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading