U19 உலகக் கோப்பை : நியூசிலாந்தை வீழ்த்தியது வங்கதேசம்... இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை

U19 உலகக் கோப்பை : நியூசிலாந்தை வீழ்த்தியது வங்கதேசம்... இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை
  • Share this:
U19 உலகக் கோப்பை அரையிறுதிப் சுற்றில் நியூசிலாந்து அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வங்கதேசம் முன்னேறியது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் U19 உலகக் கோப்பை தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது. எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 44.1 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணி சார்பில் ஹசன் ஜாய் 100 ரன்கள் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தார்.


இதன் மூலம் வரும் பிப்பரவரி 9ம் தேதி நடைபெறும் நடப்பு இறுதிப்போட்டியில் சாம்பியன் இந்திய அணியும் வங்கதேச அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

 
First published: February 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading