கொரோனா காரணமாக T20 World Cup 2020 ஒத்திவைப்பு - ஐசிசி அறிவிப்பு

ICC

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை தள்ளி வைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஏழாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை நடத்த திட்டமிடப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக தற்போதைக்கு உலகக்கோப்பை போட்டியை நடத்துவது சாத்தியமில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளிப்படையாக தெரிவித்து விட்டது.
படிக்க: கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய சகோதரியை டான்ஸ் ஆடி வரவேற்ற இளம்பெண் - வீடியோ

படிக்க: ”மீண்டு வந்து நன்றி சொல்வேன்” - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வட்டாட்சியரின் உருக்கும் பதிவை பகிர்ந்து வருந்தும் ஊர்மக்கள்..
ஆனாலும் தொடர் குறித்து இறுதி முடிவு எடுக்காமல் ஐசிசி காலம் தாழ்த்தியது. இந்நிலையில் ஐசிசி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று நடைபெற்றது. இதில் T20 உலகக்கோப்பையை தள்ளிவைப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Published by:Sankar A
First published: