விளையாட்டு

  • associate partner
Home » News » Sports » CRICKET ICC MEETING DECISIONS DEFERRED TILL JUNE 10 AFTER BOARD MEMBERS RAISE CONFIDENTIALITY MATTER VIN

T20 உலகக் கோப்பை தொடரின் நிலை என்ன...? ஐ.சி.சி ஒத்திவைப்பு

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதற்கான ஐசிசி கூட்டம், ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

T20 உலகக் கோப்பை தொடரின் நிலை என்ன...? ஐ.சி.சி ஒத்திவைப்பு
ICC
  • Share this:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், இப்போட்டியை 2022-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படலாம் என கூறப்பட்டது. இதுகுறித்து முடிவு எடுப்பதற்காக நேற்று ஐசிசி கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், உலகக் கோப்பை போட்டி குறித்து உறுதியான முடிவு எடுக்க கால அவகாசம் தேவைப்படுவதால் இந்த கூட்டம் ஜூன் 10-க்கு மாற்றப்பட்டுள்ளது.


அதேவேளையில், டி-20 உலகக் கோப்பை தள்ளிவைக்கப்பட்டால், ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read... T20 உலகக்கோப்பை தொடரை ஒத்திவைக்க ஐசிசி முடிவு - பிசிசிஐ போடும் கணக்கு இதுதான்
Also see...
First published: May 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading