இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ஆரஞ்சு நிற ஜெர்சி இது தான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ICC Wordl Cup 2019 | India Orange Jersey | வரும் 30ம் தேதி இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி மாற்று நிற ஜெர்சியில் களமிறங்க உள்ளது.

Vijay R | news18
Updated: June 28, 2019, 6:29 PM IST
இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ஆரஞ்சு நிற ஜெர்சி இது தான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ICC World Cup 2019
Vijay R | news18
Updated: June 28, 2019, 6:29 PM IST
உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஆரஞ்சு நிற ஜெர்சி வடிவம் அதிகாரப்பபூர்வமாக வெளியிடப்பட்டது.

ஐசிசியின் புதிய விதிமுறைப்படி போட்டியில் மோதும் இரு அணிகளும் ஒரே நிற உடையில் களமிறங்க கூடாது. ஏதேனும் ஒரு அணி மாற்று நிற ஆடையில் களமிறங்க வேண்டும்.

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால் அந்த அணி எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதனால் வரும் 30ம் தேதி இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி மாற்று நிற ஜெர்சியில் களமிறங்க உள்ளது.


ICC World Cup 2019


இந்நிலையில், இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்க உள்ள ஆரஞ்சு நிற ஜெர்சி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. இதே நிறம் தான் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணியின் மாற்று நிற ஜெர்சியா இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
First published: June 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...