India vs NewZealand Live Score | லைவ் ஸ்கோர் | நியூசிலாந்து அணி வெற்றி!

ICC World Cup | India vs NewZealand Live Score | Semi Final | உலகக்கோப்பை அரையிறுதி இந்தியா - நியூசிலாந்து லைவ் ஸ்கோர் நேரலையாக...

  • News18
  • | July 10, 2019, 19:25 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 3 YEARS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    19:34 (IST)

    தோல்விக்கு இந்திய அணியின் தொடக்கமே மகிப் பெரிய காரணமாக அமைந்தது. நடுவரிசை வீரர்களும் கோட்டைவிட்டதால் இந்திய அணி இறுதிசுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

    19:28 (IST)

    தோல்விக்கு இந்திய அணியின் தொடக்கமே மகிப் பெரிய காரணமாக அமைந்தது. நடுவரிசை வீரர்களும் கோட்டைவிட்டதால் இந்திய அணி இறுதிசுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

    19:27 (IST)

    பரபரப்பான போட்டியில் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 2வது முறையாக நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

    19:27 (IST)

    77 ரன்களில் அவுட்டானார் ஜடேஜா. போல்ட் பந்துவீச்சில் கேப்டன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    19:14 (IST)

    77 ரன்களில் அவுட்டானார் ஜடேஜா. போல்ட் பந்துவீச்சில் கேப்டன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    19:3 (IST)

    ஜடேஜா - தோனி ஜோடி அருமையாக விளையாடி 100 ரன்களை கடந்துள்ளனர். இந்திய அணி 92 ரன்கள் எடுத்திருந்த போது கடைசி விக்கெட்டை பறிக்கொடுத்து இருந்தது.

    19:1 (IST)

    இந்திய அணி 44 ஓவர்கள் முடிவில் 178 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 36 பந்துகளில் 62 ரன்கள் எடுக்க வேண்டும்.

    தோனி - 30 

    ஜடேஜா - 59

    18:52 (IST)

    இந்திய அணி 44 ஓவர்கள் முடிவில் 178 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 36 பந்துகளில் 62 ரன்கள் எடுக்க வேண்டும்.

    தோனி - 30 

    ஜடேஜா - 59

    18:49 (IST)

    அரைசதம் விளாசினார் ஜடேஜா. சரியான நேரத்தில் அரைசதம் அடித்து இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இ்டத்தை பெற்றுள்ளார்.

    18:42 (IST)

    அரைசதம் விளாசினார் ஜடேஜா. சரியான நேரத்தில் அரைசதம் அடித்து இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இ்டத்தை பெற்றுள்ளார்.