மகளிர் டி20 உலகக் கோப்பை பரிசுத் தொகை 320 சதவீதம் உயர்வு! ஐசிசி அறிவிப்பு

மகளிர் டி20 உலகக் கோப்பை பரிசுத் தொகை 320 சதவீதம் உயர்வு! ஐசிசி அறிவிப்பு
  • Share this:
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான பரிசுத்தொகையை 320 சதவீதம் உயர்த்தி ஐசிசி அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 1 மில்லியன் டாலர் மற்றும் 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 50,000 டாலர் பரிசுத்தொகையாக இருந்தது.

அதனை 320 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகை 14 கோடி 20 லட்சத்தில் இருந்து 25 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் முதல் டி-20 உலகக் கோப்பை தொடர் 2021-ல் வங்கதேசத்தில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Also Watch
First published: October 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading