ஐசிசி-யின் அவசரக் கூட்டம்: கிரிக்கெட்டில் கொரோனாவின் தாக்கம் குறித்து ஆலோசனை

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராஃபிக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற அம்சமும் ஆராயப்பட உள்ளது.

ஐசிசி-யின் அவசரக் கூட்டம்: கிரிக்கெட்டில் கொரோனாவின் தாக்கம் குறித்து ஆலோசனை
ஐசிசி. (Getty Images)
  • Share this:
கொரோனாவால் கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இது குறித்து வியாழக்கிழமை ஐசிசி ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

Conference Call மூலமாக நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிசிசிஐ சார்பில் அதன் செயலாளர் ஜெய் ஷா கலந்துகொள்ள உள்ளார். இதில் நடப்பு ஆண்டிற்காக போட்டிகளை ஒத்திவைப்பது, டி20 உலகக்கோப்பை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக டெஸ்ட் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவது அல்லது ரத்து செய்யப்படுவதால் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராஃபிக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற அம்சமும் ஆராயப்பட உள்ளது.

 


Also see:
First published: April 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading