டெல்லி அணியை வீழ்த்தி ஹைதராபாத் தொடர்ந்து முதலிடம்!

அடுத்ததாக ஹைதராபாத் அணி சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 10 ரன்களிலும், விஜய் சங்கர் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

news18
Updated: April 4, 2019, 11:34 PM IST
டெல்லி அணியை வீழ்த்தி ஹைதராபாத் தொடர்ந்து முதலிடம்!
அடுத்ததாக ஹைதராபாத் அணி சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 10 ரன்களிலும், விஜய் சங்கர் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
news18
Updated: April 4, 2019, 11:34 PM IST
டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல்லின் 16-வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் குவித்தது. அடுத்ததாக ஹைதராபாத் அணி சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 10 ரன்களிலும், விஜய் சங்கர் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மனிஷ் பாண்டேவும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் குவித்தது. அதனையடுத்து, ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் வெற்றி பெற்றது.Loading...


Also see:

First published: April 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...