அவரா இது? 8 வருடங்களுக்கு முன் ஹர்திக் பாண்டியாவின் உற்சாகக் கொண்டாட்டம்

சாதரண ரசிகனாக வெற்றியைக் கொண்டாடிய போது எடுத்த புகைப்படத்தை ஹர்திக் பாண்டியா தற்போது தனது டிவிட்டர் பக்கதில் பதிவு செய்துள்ளார்.

Vijay R | news18
Updated: May 24, 2019, 9:47 PM IST
அவரா இது? 8 வருடங்களுக்கு முன் ஹர்திக் பாண்டியாவின் உற்சாகக் கொண்டாட்டம்
ஹர்திக் பாண்டியா
Vijay R | news18
Updated: May 24, 2019, 9:47 PM IST
தோனி தலைமையிலான இந்திய அணி 2011-ம் ஆண்டு கோப்பையை வென்ற போது சாதரண ரசிகனாக
வெற்றியைக் கொண்டாடிய புகைப்படத்தை ஹர்திக் பாண்டியா டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 45 லீக் போட்டிகள், 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்திய அணி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள உள்ளது.

உலகக் கோப்பைக்கு முன்னதான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நாளை நியூசிலாந்து அணியிடம் மோத உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2011-ம் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. சாதரண ரசிகனாக வெற்றியைக் கொண்டாடிய போது எடுத்த புகைப்படத்தை ஹர்திக் பாண்டியா தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.அந்த டிவிட்டரில் ''2011 இந்திய அணி வெற்றியடைந்த உற்சாகத்தை கொண்டாடினேன். 2019 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்று உள்ளேன். என்னுடைய கனவு நினைவாகி உள்ளது'' என ஹர்திக் பாண்டிய பதிவு செய்துள்ளார்.

Also Read : 500 ரன்களை அடிக்கப்போகும் முதல் அணி எது தெரியுமா? – விராட் கோலி பதில்

Also Read : தோனியைவிட சிறந்த வீரர் யாரும் இல்லை – ரவி சாஸ்திரி

Also Read : பெண் பயணிகளுடன் வாக்குவாதம்! விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட பிரபல ஆஸ்திரேலிய வீரர்

Also Read : உலகக்கோப்பை தொடர் சவாலாக இருக்கும்: விராட் கோலி

Also Watch

First published: May 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...