VIDEO: ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்திய பாண்டியா!

#HardikPandya Starts #IPL2019 Training With #MSDhoni's Trademark Shot | ஹர்திக் பாண்டியா, இந்திய அணிக்காக 45 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 731 ரன்கள் மற்றும் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

news18
Updated: March 14, 2019, 6:22 PM IST
VIDEO: ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்திய பாண்டியா!
ஐபிஎல் வலைப்பயிற்சியில் ஹர்திக் பாண்டியா. (Twitter)
news18
Updated: March 14, 2019, 6:22 PM IST
தோனியின் பிரபலமான ஹெலிகாப்டர் ஷாட் அடித்து ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை ஹர்திக் பாண்டியா தொடங்கினார்.

2019-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டியின் 12-வது சீசன் இந்தியாவில் வரும் 23-ம் தேதி (மார்ச் 23) தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இதனை முன்னிட்டு, ஐபிஎல் தொடரில் விளையாடும் அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். ஐபிஎல் போட்டியின்மூலம் இந்திய அணிக்கு தேர்வான வீரர்களில் முக்கியமானவர் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா.

Hardik Pandya, ICC, பாண்டியா
டெஸ்ட் போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. (Twitter/ICC)


கடந்த 2015-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா இணைந்தார். அதன்பின்னர், 2015 மற்றும் 2017 ஐபிஎல் தொடர்களில் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியிலும் பாண்டியா இடம்பெற்றிருந்தார்.

Hardik Pandya, ஹர்திக் பாண்டியா
ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா. (IPL)


இந்நிலையில், 2019 ஐபிஎல் போட்டிக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், தோனியின் பிரபலமான ஹெலிகாப்டர் ஷாட் அடித்து ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை ஹர்திக் பாண்டியா தொடங்கினார். இந்த வீடியோவை அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Loading...



ஹர்திக் பாண்டியா, இந்திய அணிக்காக 45 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 731 ரன்கள் மற்றும் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக வருவாய் பெறும் பேட்ஸ்மேன்... யார் தெரியுமா...?


Also Watch...

First published: March 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626