ICC World Cup 2019 | வேட்டைக்கு முன் தோனி 'கேங்'...! வைரலாகும் புகைப்படம்

#IndiavSouthAfrica | #HardikPandiya | #MSDhoni | #KLRahul | ஹர்திக் பாண்டியா தனது ட்டிவிட்டர் பக்கத்தில் தோனி மற்றும் கே.எல்.ராகுல் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ICC World Cup 2019 | வேட்டைக்கு முன் தோனி 'கேங்'...! வைரலாகும் புகைப்படம்
பாண்டியா-கே.எல்.ராகுல்-தோனி
  • News18
  • Last Updated: June 4, 2019, 5:31 PM IST
  • Share this:
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது ட்டிவிட்டர் பக்கத்தில் தோனி மற்றும் கே.எல்.ராகுல் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நாளை தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக உள்ளதால் முதல் போட்டியில் வெற்றி பெறும் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.


உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை இந்திய அணி சீராக உள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள் காயத்தால் அவதிப்படுவதால் அந்த அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் கே.எல்.ராகுல், தோனி உடன் தென்னாப்பிரிக்கா நகரில் கூலாக வலம் வரும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தை கேங்(Gang) என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளார்.



முதல் போட்டியை சந்திக்க உள்ள இந்திய அணி பதற்றத்தில் இருக்கும் அதுவே நமக்கு மிகப்பெரிய சாதகம் என தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கல்லீஸ் குறிப்பிட்டு இருந்தார்.

Also Watch

First published: June 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading