தல தோனிக்கு மறக்க முடியாத பிறந்தநாளாக மாற்றிய ரசிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள்!

Mahendra Singh Dhoni | Happy Birthday Dhoni | மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளான இன்று #HappyBirthdayMSD என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் உலகளவில் முதலிடத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

தல தோனிக்கு மறக்க முடியாத பிறந்தநாளாக மாற்றிய  ரசிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள்!
38வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய தோனி
  • News18
  • Last Updated: July 7, 2019, 5:23 PM IST
  • Share this:
உலகக் கோப்பை தொடர் தொடங்கியது முதலே தல தோனி தான் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளார். ராணுவ முத்திரை பதித்த கிளவுஸ் அணிந்து விளையாடியது, மெதுவாக ரன் எடுத்து விமர்சனத்துக்குள்ளானது என அவர் பெயர் தான் வைரலாக இருந்தது.

தோனி தனது 38வது பிறந்தநாளை இன்று குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடினார். தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாகவே ட்விட்டரில் தோனி தான் டிரெண்டிங்கில் இருந்தார்.

மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளான இன்று #HappyBirthdayMSD என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. தோனிக்கு பிசிசிஐ, ஐசிசி, கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.First published: July 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading