Happy Birthday Ganguly | இந்திய கிரிக்கெட்டின் ‘பாஸ்’ - தாதா கங்குலிக்கு இன்று பிறந்த நாள் - சுவாரசியப் படங்கள்

2008-ல் கடைசி டெஸ்ட் போட்டியில் தோனியுடன்.

ஜூலை 8, 1972-ல் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் ‘தாதா’ சவுரவ் கங்குலி பிறந்தார். இன்றைய தினத்தில் அவரது கிரிக்கெட் கள சுவாரசியத் தருணங்களைப் பார்ப்போம்.

  • Share this:
    ஜூலை 8, 1972-ல் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் ‘தாதா’ சவுரவ் கங்குலி பிறந்தார். இன்றைய தினத்தில் அவரது கிரிக்கெட் கள சுவாரசியத் தருணங்களைப் பார்ப்போம்.

    லார்ட்சில் அறிமுக டெஸ்ட்டில் சதம் விளாசிய தாதா.


     

    2001 கொல்கத்தா டெஸ்ட்டில் டாஸுக்காக ஆஸி. கேப்டன் ஸ்டீவ் வாஹ் காக்க வைக்கப்பட்ட தருணத்துக்குப் பிறகு கைகுலுக்கல்.


    ஸ்டூவர்ட் பிராடுடன் வாக்குவாதம் அருகில் சச்சின் டெண்டுல்கர்.


    2008-ல் கடைசி டெஸ்ட் போட்டியில் தோனியுடன்.


    புகழ்பெற்ற லார்ட்ஸ் சட்டைக் கழற்றல் வைபவம்.


    பிட்சில் ஓடி வந்த இலங்கை வீரர் ரஸல் ஆர்னால்டுடன் சூடான வாக்குவாதம் புரிந்த கங்குலி.


    பயிற்சியாளர் கிரெக் சாப்பலுடன், கங்குலிதான் அவரைக் கொண்டு வந்தார், ஆனால் அவர் கேப்டன்சியிலிருந்து நீக்கினார்.


    ஐபிஎல் 2008-ல் ராஜஸ்தான் கேப்டன் ஷேன் வார்னுடன் வாதத்தில் ஈடுபட்ட கங்குலி.
    Published by:Muthukumar
    First published: