ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

யூசுப் பதானை அடிக்க முயன்ற ஜான்சன்.. டி20 போட்டியில் ரகளை.. வீடியோ

யூசுப் பதானை அடிக்க முயன்ற ஜான்சன்.. டி20 போட்டியில் ரகளை.. வீடியோ

யூசுப் பதான், ஜான்சன்

யூசுப் பதான், ஜான்சன்

போட்டியின் போது, யூசுப் பதானுக்கும் மிட்சேல் ஜான்சனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பதான் மற்றும் ஜான்சன் முதலில் கடுமையான வார்த்தைகளை கொண்டு சண்டை போட்டுக்கொண்டனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் போட்டியில் யூசுப் பதானை ஜான்சன் அடிக்க முயன்ற வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடரில் பில்வாரா கிங்ஸ், இந்தியா கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே குவாலிபயர் ஆட்டம் ஜோத்பூரில் அக்டோபர் 2ம் தேதி நடைபெற்றது.

  அந்த போட்டியின் போது, யூசுப் பதானுக்கும் மிட்சேல் ஜான்சனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பதான் மற்றும் ஜான்சன் முதலில் கடுமையான வார்த்தைகளை கொண்டு சண்டை போட்டுக்கொண்டனர்.

  அப்போது ஜான்சன் யூசுப்பைத் தள்ளினார். இதனையடுத்து இருவரும் அடிதடியில் ஈடுபடுவதற்கு முன் நடுவர்கள் தலையிட்டு பிரித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Cricket, Indian cricket team, Viral Video