#ThankYouDhoni, #MSDhoni - பி.சி.சி.ஐ அறிவிப்பைத் தொடர்ந்து சோகத்தில் ட்விட்டரை நிரப்பிய நெட்டிசன்கள்

டுவிட்டரில் #ThankYouDhoni , #MSDhoni என்ற ஹேஷ்டேக்குகள் இந்தியா ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

#ThankYouDhoni, #MSDhoni - பி.சி.சி.ஐ அறிவிப்பைத் தொடர்ந்து சோகத்தில் ட்விட்டரை நிரப்பிய நெட்டிசன்கள்
தோனி
  • Share this:
டுவிட்டரில் #ThankYouDhoni , #MSDhoni என்ற ஹேஷ்டேக்குகள் இந்தியா ட்ரெண்டிங்கில் தோனி ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ 4 பிரிவுகளில் ஊதியம் வழங்கி வருகிறது. இதில் ஏ பிளஸ், ஏ, பி, சி என்று நான்கு வகையாக வீரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆண்டுதோறும் சம்பள ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில் 2020-ம் ஆண்டு வீரர்கள் ஒப்பந்த பட்டியலை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது.


இந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. இந்திய வீரர்கள் பலரும் இந்த பட்டியலில் இடம் பிடித்த போதும் தோனியின் பெயர் இல்லாதது தோனி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் #ThankYouDhoni , #MSDhoni என்ற ஹேஷ்டேக்குகள் இந்தியா ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இதனை தோனி ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

So his career ended the same way it started. Poetic.






Also see:


 
First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்